படிக்க ஜெயிக்க

படிக்க ஜெயிக்க

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: சுகி புக்ஸ் (Sugi Books)
ISBN :
Pages : 48
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
சக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும் பழமொழி நானூறு மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராத்திரி முழுக்க எனக்கும் அப்பாவுக்கும் வாக்கு வாதம் . என்னை மேலே படிக்க வைக்க முடியாததற்குக் காரணம் கேட்டேன். அதுக்கு துட்டு வோணும். இல்கே சோத்துக்கே ததிங்கினத்தோம் போடுது என்று பிடிவாதமாகப் படிக்க வைக்க மறுத்துவிட்டார். ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தது. எழுந்து போய் எதிர்ல இருக்கிற   குழாயில முகத்தைக் கழுவிட்டு நேரா அப்பா கிட்டே வந்தேன். என்னை மேலபடிக்க வைக்க உனக்கு எவ்வளவு பணம் வேணும்? என்று கேட்டேன். மாதம் ஒரு நூறு ரூபாயாவது ஆகும். சரி, நான் சம்பாதித்துத் தர்றேன். என்னை படிக்க வை,ன்னு சொல்லிட்டு, தெருவில இருக்கிற ஒவ்வொறு வீடா போனேன்.உங்க பசங்களுக்கு நான் டியூசன் சொல்லித்தர்றேன். என்கிட்ட அனுப்புங்க. உங்களால் என்ன முடியுமோ கொடுங்க என்று கேட்டேன். எல்லோரும் அனுப்பினாங்க. எஸ்.எஸ்.எல்.சி யான நான் எனக்குக் கீழ் எட்டு,ஒன்பது பத்தாம் வகுப்பு பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். பி.யு.சி,பி,ஏ,என படிப்பு உயர உயர அதற்கும் கீழ் உள்ள மாணவர்கட்கு டியூஷன் எடுத்து செம சம்பாத்தியம். பச்சையப்பன் கல்லூரியில் ஒரு மாணவனா நடந்து போகும் போதே மனசுக்குள்ளே பேராசிரியராகத்தான் நினைச்சுக்கிட்டுப் போவேன்.நினைப்பு இன்று நிஜமாகிவிட்டது.

  • இந்த நூல் படிக்க ஜெயிக்க, சுகி. சிவம் அவர்களால் எழுதி சுகி புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , படிக்க ஜெயிக்க, சுகி. சிவம், Suki Sivam, Manavargalukkaga, மாணவருக்காக , Suki Sivam Manavargalukkaga,சுகி. சிவம் மாணவருக்காக,சுகி புக்ஸ், Sugi Books, buy Suki Sivam books, buy Sugi Books books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நினைத்ததெல்லாம் வெற்றி

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

உழைப்போம் உயர்வோம்

சிகரங்களைத் தொடுவோம்

ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

என் வாழ்க்கை என் கையில்

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

மேலே உயரே உச்சியிலே (பாகம் 2) - Meley Uayare Uchiyiley - 2

விட்டில் தருணங்கள்

ஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எப்போதும் சந்தோஷம்

சமயம் ஒரு புதிய பார்வை

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

ஞானமலர்கள் - Gnyana Malargal

ஒளி பரவட்டும் - Oli Paravattam

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

மனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


பொது அறிவுக் களஞ்சியம்

Artefacts An anthology of Prose and Poetry

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

Quotations for Success

Channelling Youth power

இந்தியா 2020 சிறுவர்களுக்கு - India 2020

வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்

புத்திசாலிப் புதிர்கள்

பள்ளிப்பிள்ளைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள் பாகம் 2

வெற்றிக்குப் பல வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal

சொன்னார்கள்!சொன்னார்கள்!சொன்னார்கள்! (பாகம்-1) - Sonnargal! Sonnargal! Sonnargal! (Part-1)

எப்போதும் சந்தோஷம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91