முள்வலி... - Mulvali…

Mulvali… - முள்வலி...

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762730
Pages : 142
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், கட்சி, நிஜம், ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை
அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு மறத்தல் தகுமோ?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திர தமிழ் ஈழம் வேண்டி, இறுதிகட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களையும், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்த சிங்களப்படை, சுமார் மூன்றரை லட்சம் தமிழர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைத்து வைத்திருப்பதை பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரமாகக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தனர் உலகத் தமிழர்கள். முகாம்களில் அடைந்து கிடந்த தமிழர்களை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், முதல் வெற்றிகரமான முயற்சியாக இலங்கைக்குச் சென்ற தமிழக எம்.பி_க்கள் குழுவின் பயணத்தைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இடம்பெற்றதே பல்வேறு சூடான விமரிசனங்களைக் கிளப்பியது. ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவரை இந்திய மற்றும் இலங்கை அரசு எப்படி அனுமதித்தது... அவரால் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாதா?’ என சலசலப்புகள் எழுந்தன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்துவிட்டது அவர் ஜூனியர் விகடன் இதழ்களில் எழுதிய 'முள்வலி...' பயணக் கட்டுரை! அதன் தொகுப்பே இந்த நூல். இலங்கை பிரச்னையில் அவருடைய மனவேதனை, கோபம், எதிர்பார்ப்புகள் அத்தனையும் தீப்பிடிக்கும் வார்த்தைகளில் கொட்டித் தீர்த்திருக்கிறார் திருமாவளவன். ஒவ்வொரு தமிழனையும் பேனா முனையின் உதவியால், இலங்கை அகதி முகாமுக்கு நேரிலேயே அழைத்துச் சென்று கண்ணீர் சிந்த வைத்துவிட்டார். இலங்கையில் வதைபடும் பரிதாபத் தமிழனுக்கு விடிவு ஒருநாள் கிடைத்தே தீரவேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்த எழுத்து உங்களுக்குள் ஏற்படுத்தும்!

  • This book Mulvali… is written by Thol.Thirumavalan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் முள்வலி..., தொல்.திருமாவளவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mulvali…, முள்வலி..., தொல்.திருமாவளவன், Thol.Thirumavalan, Aarasiyal, அரசியல் , Thol.Thirumavalan Aarasiyal,தொல்.திருமாவளவன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Thol.Thirumavalan books, buy Vikatan Prasuram books online, buy Mulvali… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எல்.டி.டி.ஈ - L.T.T.E

எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru

தி.மு.க - D.M.K

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

மென்மையான வாள் - Menmaiyana Vaal

புழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

வெல்லும் சொல் - Vellum Sol

ஆட்சிப் பொறுப்பில் அறிஞர் அண்ணா

குடிஅரசு தொகுதி (14) - 1932 (1) - Kudiyarasu Thokudhi (14) - 1932 (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

கம்பன் எண்பது - Kamban Enbathu

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

உலகத் தமிழ்க் கவிதைகள்

கண் தெரியாத இசைஞன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk