வகை வகையான அசைவ சமையல்

வகை வகையான அசைவ சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஸ்ரீமதி உமா
பதிப்பகம்: ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம் (Shri Sangeethavaani Pathippagam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள்
ஆரோக்கியமாய் வாழ அற்புத வழிகள் பெரியாரின் பழமொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு மிகவும் அவசியம் . சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது பைல உடல் நன்றாக இருந்தால் தான் உயிர் வாழ முடியும் ? அந்த உடலுக்கும் உயிருக்கும் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றான உணவு இருந்தால் தானே அவற்றைப் போற்றிப் பாதுகாக்க முடியும். சைவ உணவாக இருப்பினும்,அசைவ உணவாக இருப்பினும் சுத்தம், சுகாதாரமான முறையில் சுவையும்,மணமும் நிறைந்ததாக தயார் செய்து நமக்கும்,நம் குடும்பத்தினருக்கும் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கச் செய்வது நமது கடமையாகும்.சமையல் என்னும்  கடலில் நல்முத்துக்களாக நூற்றி முப்பது அசைவ சமையல் வகைகள் இந்தப்புத்தகத்தில் வெளிவந்துள்ளன. படித்து,தயாரித்து குடும்பத்தவர் மற்றும் விருந்தினரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • இந்த நூல் வகை வகையான அசைவ சமையல், ஸ்ரீமதி உமா அவர்களால் எழுதி ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வகை வகையான அசைவ சமையல், ஸ்ரீமதி உமா, , Samayal, சமையல் , Samayal,ஸ்ரீமதி உமா சமையல்,ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம், Shri Sangeethavaani Pathippagam, buy books, buy Shri Sangeethavaani Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000

நலம் தரும் கீரைகள் 40

அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


ஆச்சி சமையல் சைவம் - Aachi Samayal (Saivam)

சைவ snacks வகைகள்

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

சைவ சமையல் உலகம்

பண்டிகைக்களுக்கான பலகாரங்கள்

சூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள் - Super Thokku,Podi,dhal Vagaigal

100 வகை கோழி, முட்டை சமையல் - 100 vakai kozhi, muttai samaiyal

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

அசைவ பிரியாணி வகைகள் 100

105 மீன் சமையல் வகைகள் - 105 Meen Samaiyal Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜாதகத்தில் ஆயுள் பலம்

காகிதப் படகு - Kagitha Padagu

ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்

வாய்விட்டுச் சிரியுங்கள்

நவீன தையற் களஞ்சியம்

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது

நீண்ட ஆயுள் வாழ...

ஆண்களுக்கான நோய்களும் மருந்தும்

நோயின்றி வாழ யோகாசனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91