book

சக்கரை நோயா! கவலைப்பட வேண்டாம்

₹49+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.வி. வெங்கட்ராமன்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

சர்க்கரை நோய் தொடர்பான அனைத்து விவரங்களும்  மற்றும் சோதனை மூலம் அறிந்த உண்மைகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டதாகும். சீரான மருந்துகளோடும் வாழ முடியும். மருந்தின்றியும் வாழ முடியும் என்பதாகும். நோயாளி திடசித்தம் உள்ளவராக இருந்தால் உணவுக்கட்டுப்பாடும் அதிகமாக இருக்க முடியாது. சரியாகச் சொல்லப் போனால் உணவுக் கட்டுப்பாடே இருக்காது என்று கூறலாம். சர்க்கரை நோயாளியான என்னுடைய ஒன்பது ஆண்டு காலச் சோதனையும், அனுபவமும் நிறைந்ததே இந்நூல். அதனுடைய முழு வெற்றியின் பயனே இந்நூலாகும். இந்நூலைப் படித்து இதன்படி நடப்பவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்தாலும் இனிப்பு நோயினின்று நீங்கி வாழ முடியும். இதை உறுதியாக என்னால் கூற முடியும்.