அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

Alergyai Thallu Aasthumavai vellu - அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஆர். ஸ்ரீதரன் (Dr.R.Sridharan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762723
Pages : 119
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் முள்வலி...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன.  நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொண்டால் நோய்கள் நம்மை ஏன் வந்து அண்டப் போகின்றன?

  ஆனால், காற்று மாசுபடுவதாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பலரிடம் தலைகாட்டுகின்றன.  இந்த அலர்ஜி அறிகுறிகளைப் பற்றி அறியாதவர்களிடம் ஆஸ்துமா மிக அதிகமாகவே வாலாட்டுகிறது.  எனவே, ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.

  ஆஸ்துமா வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை.  எந்த மருத்துவரை அணுகுவது என்பதுகூட தெரியாமல், பொது மருத்துவர் யாரையாவது அணுகி அவர் எழுதிக்கொடுக்கிற ஏதாவது ஒரு மருந்து உட்கொண்டு, அதன் மூலமாக பக்க விளைவுகள் உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  இப்படிப்பட்ட தடுமாற்றம் உள்ளவர்களுக்காகவே ஆஸ்துமா- அலர்ஜி சிறப்பு மருத்துவம் டாக்டர் ஆர். ஸ்ரீதரன் ஆரோக்கியமான பல தகவல்களையும், சிகிச்சை முறைகளையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.  அலர்ஜி ஏன், எதற்கு, எப்படித ஏற்படுகிறது என்பதை எளிமையாக விளக்குகிறார்.  நோய் வந்துவிட்டால் அவற்றின் கொடுமையிலிருந்து எப்படித் தப்புவது என்ற வழிமுறைகளையும் சொல்கிறார்.

  படிக்க படிக்க மருத்துவத் துறையின் பல ரகசிய முடிச்சுகள் அவிழ்கின்றன.  ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தை விரும்பும் எல்லோருக்குமான புத்தகமாகவும் இது  அமைந்திருக்கிறது.

  -ஆசிரியர்

 • This book Alergyai Thallu Aasthumavai vellu is written by Dr.R.Sridharan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு, டாக்டர்.ஆர். ஸ்ரீதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alergyai Thallu Aasthumavai vellu, அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு, டாக்டர்.ஆர். ஸ்ரீதரன், Dr.R.Sridharan, Maruthuvam, மருத்துவம் , Dr.R.Sridharan Maruthuvam,டாக்டர்.ஆர். ஸ்ரீதரன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.R.Sridharan books, buy Vikatan Prasuram books online, buy Alergyai Thallu Aasthumavai vellu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

தேவ மருந்து - Deva marunthu

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

பிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu

நஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukal

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆண்மைக் குறைபாடு - Aanmai Kuraibadu

மெனோபாஸ் வரமா? சாபமா? - Menopause

நடைப்பயிற்சி பற்றிய சுவையான தகவல்கள்

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal

இரண வைத்தியம் - Agasthiyar Rana Vaiththiyam (Uraiyudan)

100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள்

இனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா - Inimai Thandhu Innal Neekkum Inima

அழகுக்கலை பயனுள்ள குறிப்புகள்

குணபாடம் - முதல் பாகம் - Kunapaadam - Part 1

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - Kaaikarigalin Maruththuva Gunangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

டீன் ஏஜ் - Teen Age

பேசும் அரங்கன் - Pesum Arangan

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

அன்னை தெரசா - Annai Therasa

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91