book

சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :சின்ன கண்ணன் பதிப்பகம்
Publisher :Chinna Kannan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எண்ணத்தில்  கருக்கொள்வதே திட்டத்தில் உருக்கொள்கிறது. திட்டம் செயலாகிப் பயன் கொடுக்கும் நிலையிலும் சிந்தனையின்  பங்கு தொடரவே செய்யும். எங்கே பிரச்சனை,என்ன  குறை, எப்படிச் சரி செய்வது, எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்று எதற்கெடுத்தாலும் சிந்தனையின் துணைதான் தேவைப்படும்.சிந்திக்கும் திறன் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாமல், பயன்படுத்தாமல் வாழ்பவர் முன்னேறாமல் தேங்கிக்கிடக்க வேண்டியதுதான்.சிந்தனையாற்றலை எப்படி வளர்த்துக் கொள்வது, எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. வெற்றிகளை குவித்து சாதனைகள் புரிய விரும்பும் உங்களுக்கு இந்நூல் கட்டாயம் உதவும்.