சானியா மிர்சா

சானியா மிர்சா

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.49
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி
பகவத்கீதை ஜார்ஜ் வாஷிங்டன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபலங்கள் எதைச்செய்தாலும் அதை அப்படியே பின்பற்றக் கோடிக் கணக்கானவர்கள் முன்வருவார்கள். அத்தகைய பிரபலங்களுள் ஒருவராகத் திகழ்பவர்தான் சானியா மிர்சா. சானியவைப் போல் மூக்கைக் குத்திக்கொண்டால் மட்டும் போதாது.முயற்சி செய்து சாதிக்கவும் வேண்டும். அது விளையாட்டுத் துறைதான் என்பதாக மட்டும் இல்லாமல் எந்தத் துறையாகவும் இருக்கலாம்.இன்றைய இந்தியா சானியாவை வியந்து நோக்குகிறது. சானியாவை இலச்சினையாக எடுத்துக் கொள்கிறது. இருந்தால் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது. சானியா போன்றவர்காளல் ஒரு சமுதாயத்தின் பார்வையை எப்படி மாற்ற முடியும் என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தியர்களுக்குக் கிரிக்கொட்டை விட்டால் வேறு எதுவும் தெரியாது என்ற போலி வாதத்தையும் இவர் தகர்த்தெறிந்திருக்கிறார். இவரைப் பின்பற்றினால் எதையும் சாதிக்கலாம் என்று வேகத்தை ஊக்கத்தை அளிக்கும் வாழ்க்கையாக சானியாவின் வராலறு திகழ்கிறது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிக்கும் எவருக்கும் நாமும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்விடும்.

  • இந்த நூல் சானியா மிர்சா, ம. லெனின் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சானியா மிர்சா, ம. லெனின், Ma. Lenin, Vilayattu, விளையாட்டு , Ma. Lenin Vilayattu,ம. லெனின் விளையாட்டு,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Ma. Lenin books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சானியா மிர்சா

கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


சித்தர்களின் வர்மக்கலை

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள்

அதிரடி தோனி - Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

சச்சின் - Sachin

புரூஸ்லீயின் தற்காப்புக் கலை - Bruce leein Tharkkappu Kalai

கிரிக்கெட் தோன்றிய விதமும் விதிமுறைகளும்

தலை சிறந்த உலக விளையாட்டுகள் - Thalai Sirandha Ulaga Vilaiyattugal

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

டோனி தி பாஸ் - Tony the boss

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

பாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள் - Bharatham Potrum Ponmani Kathaigal

வந்ததும் வாழ்வதும் - Vanthathum Vazhvathum

வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் - Valamaana Vaalvirku Vaasthu Saasthiram

சீதா(வின்)பதி - Seetha (vin) Paathi

இந்திய நேரம் 2 A.M - Indiya Neram 2 A.M

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

பரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள் - Paramahamsar Sonna Paravasa Kathaigal

லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91