நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மெர்வின் (Mervin)
பதிப்பகம்: குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
எண்ணங்களே ஏணிப்படிகள் மனையடி சாஸ்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவன் நம்மை மனிதனாக படைத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும். உலகிலுள்ள எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அருள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அருள்தான் எண்ணம். எண்ணத்தின் மூலம் நாம் நன்றாக வாழ வழிகாட்டி இருக்கிறான் இறைவன். வாழ்க்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் தருவது, ஏக்கத்திற்கும் தயக்கத்திற்கும் தடை போடுவது, நன்மையும் நலத்தையும் கொடுப்பது எண்ணம்தான்.வாழ்க்கையை உருவாக்குவது எண்ணமே. நல்ல எண்ணம் நன்மையில் முடியும் என்ற உண்மையை அவனியை ஆண்ட அரசர்கள்,அகிம்சாமூர்த்திகள்,அகிலம் எங்கும்  அறியப்பட்ட அறிஞர்கள்,அன்பை அறிவுறுத்தியவர்கள் இவர்களுடைய வரலாற்றை ஆராய்ந்தால் இந்த உண்மையைத்  தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். எண்ணம் வாழ்க்கையை உருவாக்குகின்ற கருவியாகும்.

  • இந்த நூல் நல்ல எண்ணம் நன்மையைத் தரும், மெர்வின் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நல்ல எண்ணம் நன்மையைத் தரும், மெர்வின், Mervin, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Mervin Suya Munnetram,மெர்வின் சுய முன்னேற்றம்,குமரன் பதிப்பகம், Kumaran Pathippagam, buy Mervin books, buy Kumaran Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இன்று இப்போது என்ன செய்வது?

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்

தேர்வுகளில் பிரகாசிப்பது எப்படி? - How to Come out with flying colours in Exams

நினைப்பது நிறைவேறும்

வாழ்வியல் சாதனையாளர் மெர்வின்

எண்ணங்களே ஏணிப்படிகள்

தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை - Thannai Aridhal: Innoru Vaazhkkai

வளமான வாழ்க்கைக்கு 100 சிறு தொழில்கள்

தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்

ஆசிரியரின் (மெர்வின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முயன்றால் முன்னேற முடியும்

அறிவுக் கடல் அப்துற்-றகீம்

தடைக்கு விடை கொடு

உழைப்போம் உயர்வோம்

வெற்றி மனிதர்

உயர்வு உன்னிடமே

முயற்சியே முன்னேற்றம்

நம்பிக்கை நம்மிடம்

விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal

முடியாது என்பது கிடையாது

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

வாழ்க்கையில் உயரும் வழி - Vaazhkkaiyil vuyarum vazhi

தன் மதிப்பை உயர்த்த வழிகள் - Than Madhippai Uyarththa Vazhigal

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

வெற்றிப்பாதை - Vetri Paathai

Capital Punishment and Human Rights

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் - Manadhu Vaiththaal Malaiyai Nagarththalaam

‌Vivekananda The Man & His Message

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிர்ஷ்டம் தரும் ஜோதிட சிந்தனைகள்

உன்னைவிட அழகானவள் நீ

தடைக்கு விடை கொடு

காதல் அட் காதலிகள்.காம்

அப்பாவின் ஞாபகம்

மாணவர் மாணவியர்களுக்காக...

IAS தேர்வுக்கான தகவல் களஞ்சியம்

கவிதை நடையில் நடக்கிறாய்

முன்னேற்றமே மூச்சுக்காற்று

சூரியகாந்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk