கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே. ஜீவபாரதி
பதிப்பகம்: குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 5
Published Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
உயர்வு உன்னிடமே முடியாது என்பது கிடையாது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்பனா ' என்பதற்கு 'கனவு ' என்று ஒரு அர்த்தம் உண்டு. அதற்கேற்ப சிறு வயதிலிருந்தே கனவு கானத் தொடங்கிய கல்பனா சாவ்லா'' தாம் கனவுகளை எல்லாம் நனவாக்கிக் காட்டினாள். புதுமைப்பெண்'ணுக்கு இலக்கணம் வகுத்துச் சொன்னான்  மகாகவி பாரதி. இந்த மாகவியின் கவிதைக்கு இலக்கணமாக வாழ்ந்து முடிந்தவர் கல்பனா சாவ்லா. சின்னஞ்சிறு வயதிலேயே தாம் எந்தத் திசைவழியில் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் தெளிவான முடிவோடு வாழ்க்கையில் நடைபயின்றவர்  கல்பனா சாவ்லா ! பெண்களால் இயலாது என்று மற்றவர்கள் எண்ணியதை எல்லாம் இயலும் என்று வாழ்ந்து  காட்டியவர் கல்பனா சாவ்லா . நாற்பத்து மூன்று வயதிற்குள் உலக மனித  குலம் அனைத்தும் நினைத்து நினைத்து நெஞ்சம் உருகும் எண்ணம் தமது காலடிச் சுவடுகளை அழியா வண்ணம் பதித்துச் சென்றவர் கல்பா சாவ்லா. இது கல்பனா சாவ்லா'' வைப் பற்றி தமிழில் வெளி வருகின்ற முதல் நூல் மட்டுமல்ல; மூல நூலும் இதுதான்.

  • இந்த நூல் கல்பனா சாவ்லா, கே. ஜீவபாரதி அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கல்பனா சாவ்லா, கே. ஜீவபாரதி, , Aariviyal, அறிவியல் , Aariviyal,கே. ஜீவபாரதி அறிவியல்,குமரன் பதிப்பகம், Kumaran Pathippagam, buy books, buy Kumaran Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கே. ஜீவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜீவா பார்வையில் பாரதி - Jeeva Paarvaiyil Bharathi

உலகப்பன் காலமும் கவிதையும் - Ulagappan Kaalamum Kavithaiyum

ஜீவா பார்வையில் கலை இலக்கியம் - Jeeva Paarvaiyil Kalai Ilakkiyam

ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும் - Jeevan Pirindhapodhum Silaiyaai Ezhundhapodhum

சட்டப்பேரவையில் ஜீவா

புதுமை பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள் - Puthumai Pennukku Jeevavin Ezhuthiya Kadithagal

சமுதாயப் பார்வையில் மணிமேகலை - Samuthaya Parvaiyil Manimekalai

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu

காலமறிந்து கூவிய சேவல்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் வரலாற்றுச் செய்திகள்

அறிவியல் எழுச்சி

புவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு - Puvi Veppamayamaathal -Thodakkanilaiyinarukku

கவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal

விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli

Thus Spake Prophet Muhammad

கன்ஃபூஷியஸ் - Confucius

உயிரிகள் சுற்று சூழல்

விநாடி வினா - Vinaadi Vinaa

அறிவியல் உண்மைகளும் அறியாமையும் - Ariviyal Unmaigalum Ariyaamaiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கை உன் கைகளிலே

தெய்வத்திற்கு என்ன வேலை?

தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நீங்களும் கலெக்டர் ஆகலாம்

கருவறை ஓலங்கள்

நாற்றாங்கால் காற்று

சேகுவேரா

மருத்துவ பதில்கள்

கண்களில் நகலெடுத்து....

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk