book

நினைப்பது நிறைவேறும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெர்வின்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

இறைவன் நினைத்தான் தன்னைப்போல மனிதனை உருவாக்க வேண்டும்.அதனை நிறைவேற்றவும் செய்தார். அவருடைய வாரிசாக இருக்கும் நாம் என்ன நினைக்கிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும். அதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவரைப் போலவே நாம் என்ன நினைக்கிறோமோ அது நிச்சயமாக நடக்கும். நல்லதே நினை நல்லதே செய்,என்ற மூத்தோர் வாக்கின்படி கட்டாயமாக நாம் பின்பற்றி நடந்தால் நாம் என்னனென்ன நினைக்கிறோமோ அது நிச்சயமாக நடந்தே தீரும். இது இயற்கையின் கட்டளை.  இதற்குக் கீழ்படிந்து  செயல்பட்டு வெற்றி வீரர்களாகத் திகழ்வதற்கு நாம் செய்ய வேண்டிய செயல்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.