book

சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789387303713
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்
Add to Cart

ஒருவரின் வாழ்வில் வரப்போகும் ஒரு சம்பவம் அது நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கலாம்.  அதைப் பற்றி உணர்த்தும் விதமாகவே மனிதர்களுக்கு கனவுகள் அமைகின்றன என்ற கருத்து நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

கனவு எவ்வாறு தோன்றுகிறது?  கனவு தோன்றுவது எதற்காக? கனவினால் ஏதாவது பயன் உண்டா?  கனவினால் தீங்குதான் விளையுமா? என்பன போன்ற விஷயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.