book

உடலும் நலமும் 1000 உண்மைகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சங்கரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Out of Stock
Add to Alert List

உடலமைப்பையும் அது இயங்கும் வித்த்தையும் பற்றிய அடிப்படை அறிவும், உடலுக்கு ஏற்றது எது, கூடாத்து எது என்பது பற்றிய தெளிவும் இருந்தால் ஒவ்வொருவரும் தமது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சாதாரண மக்களைக் குழப்பக்கூடிய விஞ்ஞான விளக்கங்களைத் தராமல் எல்லோரும் புரிந்துகொள்ளும் வித்த்தில் எளிய ஆயிரம் உண்மைகள் இந்நூஇல் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.  ஒவ்வொன்றும் உடல் நலத்துக்கு அவசியமான ஒரு உண்மையைக் கூறுகிற வித்த்தில் கவனமாக்க் குறிப்புகள் தேர்ந்தெடுத்துத் தரப்பட்டுள்ளன.