book

ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்

J. Krishnamurti: Vaazhvum Vaakkum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா பத்மகிரீஸ்வரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், தலைவர்கள்
Add to Cart

தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும், பல புத்தகங்களும் எழுதிய திருமதி. ஹா.சி, வாயம் அம்மையார் இவருடைய மூத்த சகோதரி. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் படித்துப் பட்டம். பின் நூலகவியல் விஞ்ஞானத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் டிப்ளமா பட்டம். இந்தி, ராஷ்டிரபாஷா விசாரத்தில் தேர்வு. கல்லூரியில் சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சி,vஜெர்மன் மொழியில் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ். 55 வயதிற்கு மேல் கேரளப் பல்கலைக் கழகத்தில் ஜெர்மன், ரஷ்யன் இரு மொழிகளிலும் எம்.ஏ.பட்டம். திருவனந்தபுரம் அல்லையன்ஸ் ஃபிரான்சிஸின் ஃபிரெஞ்சு மொழித் தேர்வு சான்றிதழ். கணவர் திரு. பதிமகிரீன்வரன் காவல் துறையில் டைரக்டர் ஜெனரலாக இருந்து சமீபத்தில் பதவி ஓவ்வு பெற்றார். ஒரே மகன் தேவதாஸ் எம்.ஏ. இராணுவத்தில் பணியாற்றுகிறார். மருமகள் விவீதா எம்.ஏ. பள்ளி ஆசிரியை. ஒரே மகள் குமாரி சோபா எம்.ஏ. குஜராத் மாநிலத்தில் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரன் மானேஜ்மென்டில் ஆராய்ச்சியாளராகப் பணி புரிகிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் அற்புதமான நூல்.. ஆசிரியர்: கமலா பத்மகிரீஸ்வரன் அவர்கள்.