தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

Tamil C.E.O. - தமிழ் சி.இ.ஓ.

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762587
Pages : 152
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், திறமை, வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு
இன்டர்நெட் A to Z நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திருக்கிறார்கள். பேட்டி கொடுத்தவர்கள் எவருமே, இந்த விவேகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கொண்டாடவில்லை. ‘நான் செய்தேன், உங்களாலும் முடியும்!’ என்ற செய்தியைத்தான் கூறியிருக்கிறார்கள்.

  • This book Tamil C.E.O. is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழ் சி.இ.ஓ., விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil C.E.O., தமிழ் சி.இ.ஓ., விகடன் பிரசுரம், vikatan prasuram, Suya Munnetram, சுய முன்னேற்றம் , vikatan prasuram Suya Munnetram,விகடன் பிரசுரம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Tamil C.E.O. tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - The 17 Essential Qualities of a Team Player

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

உயர்வு உன்னிடமே

சின்ன தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen

பெரியார் களஞ்சியம் தொகுதி -24 - பெண்ணுரிமை (5) - Periyar Kalanjiam Thokudhi - 24 - Pennurimai (5)

உங்கள் வெற்றி உங்கள் கைகளில்

வீழ்ச்சி என்பது எழுச்சிக்கே!!

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

விழுவது இயற்கை எழுவதே வாழ்க்கை - Vizhuvadhu Eyarkai, Ezhuvadhae Vaazhkkai!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

கனவு வெளிப் பயணம்

நரேந்திரா - Narendra

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support