வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

variety fast food - வெரைட்டி ஃபாஸ்ட் புட்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ரேவதி சண்முகம் (Revathi shanmugam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760446
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
போஸ்ட் மார்ட்டம் மனசுக்குள் வரலாமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். இங்கே என்னவென்றால், ஒரு கவியரசரின் வாரிசு கைமணக்க சமைக்கிறது. ஆம்! கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் சமையற்கலையில் நிபுணராக ஜொலிக்கிறார்.
  கலாசாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருந்தது போல், சமையல் திறனிலும் தனித்துத் தெரிந்தார்கள் தமிழக மக்கள். திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்று ஊருக்கு ஊர் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற அறுசுவையிலும் கொஞ்சம் கூட்டிக் குறைத்து வித்தியாசப்படுத்திச் சுவைத்து மகிழ்ந்தார்கள். இதில் செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பு. அங்கே சைவம், அசைவம் இரண்டுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைப்பவை. இரண்டிலுமே கைதேர்ந்தவர் ரேவதி சண்முகம்.

  'அவள் விகடன் வாசகிகளுக்காக, உங்கள் சமையல் அனுபவங்க‌ளைப் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்' என்று இவ‌ரிட‌ம் கேட்டோம். விய‌ப்பின் விளிம்புக்குப் போன‌ ரேவ‌திக்கு இர‌ட்டிப்பு ச‌ந்தோஷ‌ம்... இருக்காதா பின்னே! 'அவ‌ள் விக‌ட‌ன்' முத‌ல் இத‌ழிலிருந்து ஆர்வ‌மாக‌ப் ப‌டித்துவ‌ரும் வாச‌கியாம் அவ‌ர்!

  எல்லோருக்கும் தெரிந்த‌, எல்லா இட‌ங்க‌ளிலும் கிடைக்கிற‌ அயிட்ட‌ங்க‌ளை வைத்துக்கொண்டு, புதுப்புது ரெஸிபிக‌ளை வாச‌கிய‌ருக்குக் க‌ற்றுக்கொடுத்தார். ப‌டித்துப் பார்த்த‌வ‌ர்க‌ள், ஆர்வ‌ம் மேலோங்க‌ச் செய்தும் பார்த்து, ர‌சித்து வாழ்த்தினார்க‌ள்.

  வெளிநாடுக‌ளிலும் பிற‌ மாநில‌ங்க‌ளிலும் வ‌சிக்கும் அவ‌ள் விக‌ட‌ன் வாச‌கிக‌ள், 'அவ‌ள் விக‌ட‌ன் இத‌ழில் வெளியான‌ ச‌மைய‌ல் செய்முறைக‌ளைத் தொகுத்துப் புத்த‌க‌மாக‌ப் போடுங்க‌ள்... எங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருக்கும்' என்று அடிக்க‌டி க‌டித‌ம் எழுதுவ‌துண்டு. 'முத‌லில் ரேவ‌தி ச‌ண்முக‌த்தின் சைவ‌ ரெஸிபிக‌ளை ஒரு புத்த‌க‌மாக‌ப் போட‌லாம்' என்ற‌ எண்ண‌ம் எழுந்த‌து.

  க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை ஆண்டுக‌ளாக‌ அவ‌ள் விக‌ட‌னில் வெளியான‌ நூற்றுக்கு மேற்ப‌ட்ட‌ சுவையான‌ சைவ‌ ரெஸிபிக‌ளைத் தேர்ந்தெடுத்து, அழ‌கான‌ ஒரு வ‌ண்ண‌த் தொகுப்பாக‌ வாச‌கிய‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தில் பெருமைய‌டைகிறேன். ர‌சித்து ச‌மையுங்க‌ள்... ருசித்து ம‌கிழுங்க‌ள்.

 • This book variety fast food is written by Revathi shanmugam and published by Vikatan Prasuram.
  இந்த நூல் வெரைட்டி ஃபாஸ்ட் புட், ரேவதி சண்முகம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, variety fast food, வெரைட்டி ஃபாஸ்ட் புட், ரேவதி சண்முகம், Revathi shanmugam, Samayal, சமையல் , Revathi shanmugam Samayal,ரேவதி சண்முகம் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Revathi shanmugam books, buy Vikatan Prasuram books online, buy variety fast food tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

சுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal

பாலக்காடு சமையல் - Palghat Samaiyal

பாரம்பரிய இனிப்பு வகைகள் - Parambariya Inippu Vagaigal

முட்டை சமையல் - Muttai Samaiyal

டயட் சமையல் - Diet Samayal

ஆசிரியரின் (ரேவதி சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

சைடு டிஷ் வகைகள் - Side Dish

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2

வடை, பஜ்ஜி, போண்டா - Vadai Bajji Ponda

சூப்பர் மட்டன் சமையல் 1 - Super Mutton Samayal 1

Simplified Electric Rice Cooker Cooking

தனி ஒருவர் தானே சமைத்துக் கொள்ளும் முறைகள்

105 மீன் சமையல் வகைகள் - 105 Meen Samaiyal Vagaigal

சைவம் - அசைவம் சமைத்துப் பார் - Saivam - Asaivam Samaiththu paar

சூப்பர் படு ருசியான பனீர் சமையல் - Super Padu Rusiyaana Panneer Samayal

சுவையான சி்க்கன் சமையல்

செட்டி நாட்டு இட்லி வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk