ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

Hai Mathan (part 7) - ஹாய் மதன் (பாகம் 7)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762549
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு, குழந்தைகளுக்காக
கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்வி_பதில்கள் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. கேள்வியைப் படிக்கும்போது ஆரம்பிக்கும் உற்சாகம், பதிலைப் படிக்கும்போது காணக் கிடைக்காத பொக்கிஷம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி இந்தத் தொகுப்பிலும் கிடைக்கிறது.

  • This book Hai Mathan (part 7) is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 7), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Mathan (part 7), ஹாய் மதன் (பாகம் 7), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Mathan (part 7) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

காதல் வாழ்க - Kathal Valga

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


எண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 2

உதயம் நேர்காணல்கள் பாகம் 2 - Udhayam Near Kanalgal (Pagam 2)

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

கஸ்தூர்பா மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

அதிதி - Athithi

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

அடுப்படியே ஒரு மருந்தகம் - Adupadiye Oru Marunthagam

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

ஒன் மேன் ஆர்மி - One Man Army

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support