book

மச்சங்களும் பலன்களும்

Machchangalum Palangalum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கந்தகிரிதாசன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :15
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

கைரேகைகளை எப்படி அழித்து விட முடியாதோ அதே போன்று நம் உடம்பில் காணப்படும் மச்சங்களையும் அழித்து விட முடியாது.கை ரேகைகளும், ஜாதகங்களும் எப்படி நம் வாழ்வின் கடந்தகால ,நிகழ்கால, எதிர்காலப் பலாபலன்களை நிர்ணயிக்கின்றனவோ அது போல,மச்ச களும் நம் வாழ்வின் ரகசியங்களை, முன்னேற்றங்களை முன் கூட்டியே நிர்ணயித்து நமக்கு அறிவிக்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன.இந்நூல்  ஆசிரியர் திரு,கந்தகிரிதாசன் அவர்கள் நம் உடலில் காணப்படும் மச்சங்களின் அமைப்புகளையும், நிறங்களையும் விவரித்து மிக நல்ல முறையில் பலன்களையும் கூறியுள்ளார்கள்.