book

எடையைக் குறைக்க எளிய வழிகள்

Edaiyai Kuraikka Eliya Vazhigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஆர். சுந்தரம்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Out of Stock
Add to Alert List

தன் உடம்பை தனக்கு ஒரு பாரமாக அமைந்து விடுவதை யாரும் விரும்புவதில்லைதான். அப்படிப்பட்டவர்கள் உண்ண,உடுக்க, ஓட ,நடக்க படும் பாட்டைக் கண்டு பரிதாபப்படத்தான்  வேண்டியிருக்கிறது. ஒரு சிலர் தாமே அதற்குக் காரணமாகி விடுவதுண்டு.ஒரு சிலரை இயற்கையே தண்டித்து விடுவதும் உண்டு. எது எப்படியானாலும் அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களைப் போல வாகான உடம்பைப் பெறவும், தோற்றப் பொலிவை அடையவும் மறுக்கப் போவதில்லை. வகையறியாது, வழிகாட்ட ஆளில்லாமல்தான் தவிக்கிறார்களே தவிர ஊளைச் சதையோடும் உருவப் பெருக்கோடும் நடமாட விரும்புவதில்லை.அவர்களுக்கு வழிகாட்ட,உதவ இந்நூலாசிரியர் திரு.கே.ஆர்.சுந்தரம் அவர்கள் உறுதி புண்டு விட்டார்.