புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

Pugaipathai Niruthuvoam - புகைப்பதை நிறுத்துவோம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பீட்டர் க்ராஸ் (Peter Cross)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762518
Pages : 280
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: புகைப்பவர்கள், சிகரெட், ஆரோக்கியம், வழிமுறைகள்
இளைய பாரதத்தினாய் வா வா வா தலைமைக்குத் தேவை விவேகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடனே நிறுத்துங்கள்!

  'தீபாவளிக்குப் பிறகு நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்..!'

  'ஜனவரி முதல் தேதி முதல் சிகரெட்டுக்கு குட்பை!'

  'என் பிறந்த நாளோடு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்காது..!'

  - உயிரைக் குடிக்கும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இப்படி நாள் குறிப்பது வழக்கம்.  ஒரு சிலர் வைராக்கியத்துடன் தடாலடி அறிவிப்பு செய்து விட்டு, அது முடியாமல் மீண்டும் அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவதும் உண்டு!

  புகைப்பழக்கம் எத்தனை ஆபத்தானது என்பது அனைவருக்குமே தெரியும்.  இதனால் ஏற்படும் செலவுகளும் புரியும்.  இருப்பினும் அந்த விஷ அரக்கனின் கோரப் பிடியிலிருந்து விடுபட வழி தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.

  அப்படிப்பட்டவர்களுக்கு வழித்துணையாக இருந்து உதவும்ம இந்தப் பயனுள்ள நூல்!

  புகைப்பழக்கத்திலிருந்து மொத்தமாக விடுபடுவதற்கு சூப்பரான 52 ஐடியாக்களை வழங்கியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள்.

  புகைப்பவர்களை அச்சப்படுத்தாமல் - அதேசமயம் அதன் ஆபத்துகளை அடுத்தடுத்து பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இடம்பெறும் சந்தேகப் பெட்டியில், புகைப்பழக்கத்தை விடுவதற்கு முன் ஏற்படும் நியாயமான சந்தேகங்களும், அவற்றுக்கு பிராக்டிகலான பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன.

  பீட்டர் க்ராஸ் மற்றும் ஹாப்வுட் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் 'Stop Smoking' என்ற நூலை எளிமையாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ். ராமன்.

  புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், இந்த நூலைப் படித்ததும் சிகரெட்டை முற்றிலுமாகத் துறந்து, புத்தம்புது ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கி வெற்றிநடை போடத் துவங்குவார்கள் என்பது நிச்சயம்!

  - ஆசிரியர்

 • This book Pugaipathai Niruthuvoam is written by Peter Cross and published by Vikatan Prasuram.
  இந்த நூல் புகைப்பதை நிறுத்துவோம், பீட்டர் க்ராஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pugaipathai Niruthuvoam, புகைப்பதை நிறுத்துவோம், பீட்டர் க்ராஸ், Peter Cross, Pothu, பொது , Peter Cross Pothu,பீட்டர் க்ராஸ் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Peter Cross books, buy Vikatan Prasuram books online, buy Pugaipathai Niruthuvoam tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

மகளிர் மலர் - Magalir Malar

சுற்றுச்சூழலும் தற்சார்பும் - Sutrusoolalum Tharsaarbum

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

மாந்தனின் சமயம் - Maandhanin Samayam

செட்டிநாட்டு நகரத்தார் வீடுகளும் கட்டடக்கலை மரபும்

ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .1

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

வேலை தொழில் வெற்றிக்கு வேண்டிய யோசனைகள - 100 - Velai Thozhil Vetrikku Vendiya Yosanaigal - 100

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (நூலகப் பதிப்பு) - Sundharamoorthy Naayanar Criminal Case (Noolaga Padhippu)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

கோழி வளர்ப்பு - Koli Valarpu

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

கிருஷ்ணவேணி - Krishnaveni

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

அணு ஆட்டம்! - Anu Aattam!

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91