book

விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனார்

Vidudhalai Veerar Va.Vu. Chidambaranar

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி. சக்கரவர்த்தி
பதிப்பகம் :மலையரசி பதிப்பகம்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, வ.உ.சி
Add to Cart

வ.உ.சி அதிகம் நேசித்தது தம்முடைய தாயையா ? தமிழையா தாய்த்திரு நாட்டையா வரையறுத்துச் சொல்ல முடியாது நம்மால். அப்படியொரு பற்று,பாசம். உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல் தமது வாழ்க்கை நெடுகிலும் போராடியவர் வ.உ.சி வறுமைக்கெதிராய் ஆங்கிலேயரின் ஆளுகைக்கெதிராய், சமுதாய அநீதிகளுக்கெதிராய் என்று அவருடைய போராட்டம் ஒயவில்லை கடைசிவரைக்கும், இன்றைய இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான உந்துதலைப் பெறவே வ.உ.சி.யின் இந்த வாழ்க்கைக் கதை.