book

நீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம்

Neerizhivukku Nigarattra Vaiththiyam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. துர்க்காதாஸ்,எஸ்.கே. ஸ்வாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :12
Published on :2009
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்,
Out of Stock
Add to Alert List

நீரிழிவு என்றாலே இன்சுலின் என்றும் இன்சுலின் என்றாலே நீரிழிவு என்றும் பிரபலமாகிவிட்ட இந்தக் காலத்தில் இன்சுலின் இல்லாமலேயே நீரிழிவு  என்ற கொடிய வியாதியை சித்தர் சிகிச்சை மூலம் போக்கி விடலாம் என்பதை இந்நூல் வாயிலாக விளக்குகிறார் இதன் ஆசிரியர் டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்சுவாமி அவர்கள். சித்த வைத்தியத்தில் அனுபவம் வாய்ந்த அவருடைய கருத்துகள், செயல் விளக்கங்கள் நீரிழிவால் அவதிப்படும் ஆயிரமாயிரம் நண்பர்களுக்கு உறுதுணையாக விளங்கும் என்பது திண்ணம்.