யு.எஸ்.ஏ. - U.S.A.

U.S.A. - யு.எஸ்.ஏ.

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762464
Pages : 190
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அமெரிக்கா, தகவல்கள், பயணம், சிந்தனை
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் சமர்த்த ராமதாசர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் நாட்டிலுள்ள பலரும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறார்களோ இல்லையோ உலகின் மறு கோடியிலுள்ள அமெரிக்காவுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு படிக்கச் செல்வதுபோல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலர். தவிர, சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்துகொண்டும், தொழில் நடத்திக் கொண்டும், இன்னும் பலர் அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற்றும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். ‘வாழ்நாளில் ஒரு தடவையாவது அமெரிக்க மண்ணில் கால் பதிக்க வேண்டும்’ என்று எண்ணாதவர் இருக்க முடியாது. அப்படி கால் பதிக்காதவர்களை ஏளனப் புன்னகையுடன் பார்ப்பவர்களும் உண்டு! இப்படி ‘பெருமை’ பெற்ற அமெரிக்காவின் ஆதி வரலாறு, அதன் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள், நியூயார்க், கலிஃபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ் வேகாஸ் போன்ற பெரும் நகரங்கள், தீவுகள், விவசாய நிலங்கள் மற்றும் அமெரிக்காவின் மனித இனங்கள், அதைச் சார்ந்த கலாசாரம், பண்பாட்டு, பழக்க வழக்கம் குறித்து, அங்கு வசிப்பவர்களுக்கேகூட ‘அட... இத்தனை விஷயங்கள் இருக்கா!’ என்று வியக்கும் அளவுக்கு சுவையாக, விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேங்கடம். தான் பார்த்த ஒவ்வோர் இடமும், தனக்கு எவ்வாறான உணர்வை ஏற்படுத்தியதோ அந்த உணர்வு குறையாமலும், கொஞ்சம்கூட மிகையில்லாமலும், ரசனையோடு தந்திருக்கிறார் வேங்கடம். வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்துக்குள் பயணிக்கும் வாசகர்களுக்கு, அமெரிக்காவில் தங்க வேட்டை ஆடும் உணர்வை ஏற்படுத்தும்!

  • This book U.S.A. is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் யு.எஸ்.ஏ., வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, U.S.A., யு.எஸ்.ஏ., வேங்கடம், Venkadam, Pothu, பொது , Venkadam Pothu,வேங்கடம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy U.S.A. tamil book.

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

சூப்பர் சக்சஸ் - Super Sixes

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மனசு உரசும் கனவுகள்

ஒரு வாக்கியத்தில் உலகச் செய்திகள்

தமிழ் இலக்கிய கோட்பாடு

மைக்கேல் ஆஞ்சலோ

ஸ்வாமி பரத்வாஜரின் சத்திய விளக்கம்

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

உங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் சூட்டுவது எப்படி?

தமிழ்திரைப்பட வரலாறு

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

பாரதியார் பார்வையில் திருவள்ளுவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! - Nai Valarppum ,Noi Thaduppum

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

வாழ்க மரம் வளர்க பணம்

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91