book

புத்தர் வரலாறு தத்துவம் பொன்மொழிகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. சித்தார்த்தா
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :170
பதிப்பு :2
Published on :2000
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், சரித்திரம், சிந்தனை
Out of Stock
Add to Alert List

டாக்டர். அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதிய '' The Buddha and his Dhamma" என்ற நூலை, பேராசிரியர் டாக்டர். 'நல்மன' பெரியார்தாசன் அவர்கள் அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் ''புத்தரும் அவர் தம்மமும்'' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து நாம் அறியும்படி செய்தார். இந்த புத்தகத்தில் இருந்து புத்தரின் நற்சிந்தனை, நல்லொழுக்கம், நன்னடத்தை மற்றும் பிற நூல்களில் இருந்து புத்தரின் மேலான போதனைகள் மற்றும் பல சிந்தனைகளை தொகுத்து ''நீயும் புத்தனே!'' என்ற தலைப்பில் அளித்திருக்கிறேன்.