இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

Iyarkai Tharum Ilamai Varam - இயற்கை தரும் இளமை வரம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ராஜம் முரளி (Rajam Murali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762433
Pages : 127
பதிப்பு : 10
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அழகுக் குறிப்பு, ஆரோக்கியம், சத்துகள், வழிமுறைகள்
நக்ஸல் சவால் நாரதர் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இயற்கை தரும் இளமை வரம்

  'அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை'  என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம்.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காதுழ  இயற்கையாக்க் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி.. போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி.. போன்ற பூ வகைகள், தளசி, மரிக்கொழுந்து..  போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக 'இயற்கை தரும் இளமை வரம்' என்கிற தலைப்பில் 'அவள் விகடன்' இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

  'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஊம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளும் சூட்சுமத்தை டாக்டர் ஜீவா சேகரும் மிகவும் எளிமையாக விளக்கியுள்ளனர்.

  'வயோதிகம் வந்துகொண்டே இருக்கிறதே. இளமையோடு கூடிய இனிய வாழ்க்கை நமக்குக் கிடைக்குமா?' என்று, அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டும் அனைத்து வயதினருக்கும் இந்த நூல் சிறந்த பலாபலன்களைத் தரும்.

  -ஆசிரியர்
 • This book Iyarkai Tharum Ilamai Varam is written by Rajam Murali and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இயற்கை தரும் இளமை வரம், ராஜம் முரளி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyarkai Tharum Ilamai Varam, இயற்கை தரும் இளமை வரம், ராஜம் முரளி, Rajam Murali, Maruthuvam, மருத்துவம் , Rajam Murali Maruthuvam,ராஜம் முரளி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rajam Murali books, buy Vikatan Prasuram books online, buy Iyarkai Tharum Ilamai Varam tamil book.

ஆசிரியரின் (ராஜம் முரளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


எயிட்ஸ் - Aids

பன்னிரு திரளை உப்பு மருந்துகள் - Panniru thiralai uppu marundhugal

ஆண்களுக்கான நோய்களும் மருந்தும்

வைட்டமின் ஏ சத்துக்குறை நிரப்புதல் - Vitamin.A Sathukurai Niraaputhal

சில்மிஷ யோகா

நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18 - Nelli - Puli - Milagai

விஷங்களை நீக்கும் வீரிய மருந்துகள்

ஆயுசு 100 - Aayusu 100

பயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam

வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீரன் சின்னமலை - Theeran chinnamlai

அழகு - Azhagu

என் அண்ணா - En Anna

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

என் சரித்திரம் - En Sarithiram

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

ஸ்டாலின் - Stalin

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91