book

சிங்கார நாயகியர்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.நா. அங்கமுத்து
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cart

தம்பதியர்களான கணவனும், மனைவியும் ஒருவருடன் ஒருவர் கலந்து மகிழ்ந்திடும் சமயத்தில், பெண்டிர் அவற்றால் கொள்ளும் மன இயல்புகள், இன்னும் பிற நேரங்களில் அவர்கள் கொள்ளும் மன இயல்புகள் ஆகியவற்றை மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் 'சிங்கார நாயகியர்' என்னும் இந்நூல் வகைப்படுத்திடுகின்றது.