book

ஆழம்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :145
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

நவீன வாழ்க்கையின் பிரச்சனைகள்,சிதைவுகள் குறித்த நுட்பமான பார்வையை இவரின் படைப்புகள் முன்வைக்கின்றன. வடிவ ரீதியான நவீன அம்சத்தைக் காட்டிலும் நவீன வாழ்க்கையின் முக்கியமான சிக்கல்களை இறுக்கத்துடனும்,எளிதில் சென்றடையும்படியாகவும் வெளிப்படுத்துவது இவரின் நவீன சிறுகதைகளின் சிறப்பாகும். அப்பா,நவீனம்,மாறுதடம்,நாதம்,வழித்துணைகள்(சிறுகதைத் தொகுதிகள்) மற்றும் சிலர், சுடு,மணல் (நாவல்கள்), இருள் இசை(குறுநாவல்) தொகுதி. மண் புதிது (வெளிநாட்டுப் பயண அனுபவம்) ஆகியவை இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்.