வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

Veetilaye Seyyalaam Business - வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762396
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியாபாரம், நிறுவனம், தொகுப்பு, அனுபவங்கள், சிறுதொழில்
ஈழம் இன்று சேல்ஸ்மேன்... சவாலே சமாளி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது? வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..?’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருகிறது பணத்தின் மதிப்பு. கணவன்_மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிர்பந்தம். எனவே, பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க விரும்பும் ஏராளமான இல்லத்தரசிகள் காட்டன் வேஸ்ட், கோணி, காகிதம், மெழுகு போன்ற சாதாரணப் பொருட்களை தங்கள் கை வண்ணத்தின் மூலம் காசாக்கும் தொழில் ரகசியத்தைக் கற்று முன்னேறியிருக்கிறார்கள். இப்படி, இந்தக் கலையை சரிவரக் கற்று, முயற்சி செய்து, ‘தொழிலில் முதன்மை’ என்ற நாற்காலியில் அமர்ந்த பெண் தொழில்முனைவோர் 22 பேர் தங்கள் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். ‘வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்!’ என்ற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இது. காகிதப்பை, ஆரத்தி தட்டு, ரப்பர் ஸ்டாம்ப், ஜுவல் பாக்ஸ், ஜெல் கேண்டில் போன்றவை தயாரித்தல், துணிகளுக்குச் சாயம் போடுதல், ஸ்கிரீன் பிரின்டிங் செய்தல், புடவைகளுக்கு பாலிஷ் போடுதல், வண்ண மீன்கள் வளர்த்தல்... இப்படி, வீட்டில் இருந்தபடியே வருமானத்தை ஈட்டுவதற்கான எளிய வழிமுறைகளை எடுத்துச் சொல்லுகிறார்கள். வாழ்வில் நலத்தோடும் வளத்தோடும் வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

  • This book Veetilaye Seyyalaam Business is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veetilaye Seyyalaam Business, வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ், விகடன் பிரசுரம், vikatan prasuram, Varthagam, வர்த்தகம் , vikatan prasuram Varthagam,விகடன் பிரசுரம் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Veetilaye Seyyalaam Business tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

டயலாக் - Dialogue

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


இளைஞர்களுக்கான சிறு தொழில்கள் - Ilaignargalukkaana Siru Thozhilgal

தமிழ்நாட்டில் கூட்டுறவு

116 மத்திய தர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி - 116 Mathiya Thara Thozhigal Thodanga Vilakka Vazhikaati

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

பழங்காலத் தமிழர் வாணிகம்

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

கோழி வளர்ப்பு - Koli Valarpu

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

நக்ஸல் சவால் - Naxal Savaal

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91