book

காமத்துப்பாலில் உளவியல்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் உ. கிருஷ்ணன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190725996
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

தமிழர்களின் தேசியக் காப்பியம் எனவும் உலகப் பொதுமறை எனவும் அழைக்கப்படும் நூல் திருக்குறள். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது போல் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட திருக்குறளில் பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

திருக்குறள் காமத்துப்பாலில் உளவியல் என்ற இந்த நூலில்  திருக்குறள் இறுதி இயலான காமத்துப்பாலின் இருநூற்றைம்பது பாடல்களில் உளவியல் கருதுத்துகள் எவ்வாறு பொதிந்துள்ளன என்பதை வெளிக்கொண்டு வருவதே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.