நுண்கலைகள்

நுண்கலைகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மயிலை சீனி. வேங்கடசாமி (Mailai Sreeni. Venkataswamy)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 3
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கட்டடக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை
தமிழ் மொழியின் வரலாறு களவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலையில் விருப்பம் இருக்கும். சிலருக்குக் கட்டடக் கலைகளை அமைத்தும் அல்லது கட்டடக் கலைகளைக் கண்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்குச் சிற்பக் கலைகளைத் தாமே அமைப்பதில் அல்லது சிற்பக் கலைகளைக் கண்டு மகிழ்வதில் நாட்டம் இருக்கும். வேறு சிலருக்கு ஓவியங்களை எழுதுவதில் நாட்டம் இருக்கும். சிலருக்கு ஒவியங்களை எழுதுவதில் அல்லது ஓவியக் கலைகளைப் பார்த்து மகிழ்வதில் கருத்து இருக்கும். மற்றுஞ் சிலருக்கு இசைக் கலைகளைப் பயில்வதில் அல்லது இசைவாணரின் இசைகளைக் கேட்பதில் ஊக்கம் இருக்கும். இன்னும் சிலருக்குக் கவிதைகளையும் காவியங்களையும் படித்தும் கேட்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்கு நாடகம் நடிப்பதில் அல்லது நடிப்பதைப் பார்ப்பதில் நாட்டம் இருக்கும். எல்லாக் கலைகளையும் கண்டும் கேட்டும் ரசிப்பவர் பலர் உள்ளனர். பொதுவாகக் கவின் கலைகள் எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் ரசித்து இன்புறும் பண்பை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தப் பொதுத் தன்மையை வளர்த்துக் கொள்வதோடு, அவரவ்க்கு விருப்பமுள்ள ஏதேனும் ஒரு நுண்கலையைச் சிறப்பாகக் கற்றுப் பயில்வது அவரவர் வாழ்க்கையில் இன்பந் தருவதாகும்.

  • இந்த நூல் நுண்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நுண்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, Mailai Sreeni. Venkataswamy, Varalaru, வரலாறு , Mailai Sreeni. Venkataswamy Varalaru,மயிலை சீனி. வேங்கடசாமி வரலாறு,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Mailai Sreeni. Venkataswamy books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மயிலை சீனி. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தரின் வரலாறு

பௌத்தமும் தமிழும்

கிறிஸ்த்துவமும் தமிழும்

இசைவாணர் கதைகள்

சமணமும் தமிழும்

புத்தரின் வரலாறு - Buddharin Varalaru

இலங்கையில் தமிழர்

சமணமும் தமிழும் - Samanamum Tamizhum

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Tamilar Valartha Azhagu Kalaikal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வான் கா - Van Gogh

இவர்களும் இந்நாட்டு மன்னர்களே - Ivargalum Innaattu Mannargale

World History

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

தமிழகம் ஊரும் பேரும்

அரசியல் தலைவர்கள் சுவையான சம்பவங்கள் - Intersting Incidents is the lives of Political Leaders (Tamil)

வால்மீகியும் கம்பனும் - Valmeekiyum Kambanum

ரஷ்யப் புரட்சியின் வரலாறு - Russia Puratchiyin Varalaaru

தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 1 - கோ. தங்கவேலு - Thamizhaga samooga panpaattu varalaru 1 - Ko. Thangavelu

வரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலந்தோறும் பெண்

கோடுகளும் கோலங்களும்

முதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

புறநானூறு தமிழர் நாகரிகம்

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

விசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் - Visayanagara Perarusu Krutinadevaraayar

கலைஞர் பார்வையில் மார்க்சியம்

ஹிந்து மாயை

நான் கண்ட ஒட்டக் கூத்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk