book

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. வெங்கட்ராம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :54
பதிப்பு :8
Published on :2009
ISBN :9788183795081
குறிச்சொற்கள் :மகாகவி சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, மூதறிஞர் ராஜாஜி, ஜீவானந்தம், பெரியார், காமராஜர்,
Add to Cart

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.