ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

Oru Kanavin Isai - ஒரு கனவின் இசை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கிருஷ்ணா டாவின்ஸி (Krishna Davency)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762358
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், இசையமைப்பாளர், இசைப் புயல், சரித்திரம், இசைப் பாடல்கள்
டூயட் கிளினிக் வெற்றி தரும் மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏழு ஸ்வரங்களில் ஏராளமான ராகங்களில் இசையமைக்கப்பட்ட எத்தனையோ தமிழ் திரை இசைப் பாடல்கள் இன்றளவும் நமது காதுகளைக் குளிர்வித்து, நெஞ்சத்தை வருடி வருகின்றன. நவீனத் தொழில்நுட்பம் எதுவும் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே, காலத்தை வென்ற பாடல்களைப் பதிவு செய்து வரலாறு படைத்த இசையமைப்பாளர்கள் பலர். ‘ரிலே ரேஸ்’ மாதிரியாக ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவர், மாறிவரும் ரசனைக்கு ஏற்ப பாடல்களில் புதுமைகளைப் புகுத்தி சாதனை புரிந்து வருகிறார்கள் _ ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி! ‘ரோஜா’வில் ஆரம்பித்தது இவரது திரை இசைப் பயணம். தமிழில் வெற்றிக் கொடி நாட்டியவர், பிற மொழிப் படங்களிலும் நுழைந்து, தனித்தன்மையோடு தனி முத்திரை பதித்து, உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த திறமைசாலி. அடக்கமே உருவானவர். இந்த இசைப் புயலின் வாழ்க்கைக் கதையை சுருதி பிசகாமல் சுவையுடன் இந்த நூலில் விவரித்திருக்கிறார் கிருஷ்ணா டாவின்சி. சிறுவயதில் தந்தையை இழந்து, குடும்பப் பொறுப்புகளைத் தோளில் சுமந்து, இரவு பகல் பாராமல் இசையோடு வாழ்ந்து, வரலாறு படைத்த ஆஸ்கர் நாயகனின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களைத் தொகுத்திருக்கும் விதம், ஓர் ஆவணப் படத்தை ஆனந்தமாகப் பார்த்து ரசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளியான போது வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில். தாலாட்டுப் பாடல் ஒன்றைக் கேட்கும்போது கிடைக்கும் சுகத்தையும், குத்துப் பாட்டு காதில் விழும்போது ஏற்படும் விறுவிறுப்பையும் இந்த நூலைப் படிக்கும்போதும் அனுபவிக்க முடியும்!

  • This book Oru Kanavin Isai is written by Krishna Davency and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒரு கனவின் இசை, கிருஷ்ணா டாவின்ஸி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Kanavin Isai, ஒரு கனவின் இசை, கிருஷ்ணா டாவின்ஸி, Krishna Davency, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Krishna Davency Valkkai Varalaru,கிருஷ்ணா டாவின்ஸி வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Krishna Davency books, buy Vikatan Prasuram books online, buy Oru Kanavin Isai tamil book.

ஆசிரியரின் (கிருஷ்ணா டாவின்ஸி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூவுலகின் . கடைசிக் காலம்

நான்காவது எஸ்டேட்

இசையாலானது

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கல்கி

ஜே. கிருஷ்ணமூர்த்தி - Je. Krishnamoorthy

பிடல் காஸ்ட்ரோ

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும் - Thaayumaanavarum Vedhaththiri Maharishiyum

புரிந்துகொள்ளுங்கள் சவார்க்கர் - காந்தியார் - கோட்சே - ஆர்.எஸ்.எஸ் - Purindhukollungal Savarkkar - Gandhiyar - Godse - R.S.S.

பகத் சிங் - Bhagath Singh

இரவீந்திரநாத்தாகூர் வாழ்வும் இலக்கியமும் - Ravindranath Tagore Vaazhvum Ilakkiyamum

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர்

சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள் - Siddhargal, Magaangal, Magarishigal

புரூஸ் லீ - Bush Lee

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

உஷார் உளவாளி - Ushar ulavaali

தெருவாசகம் - Theruvasagam

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

லேப்டாப் A to Z - Laptop A to Z

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

ஜனனி - janani

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk