சுந்தர காண்டம் - Sundara Kandam

Sundara Kandam - சுந்தர காண்டம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 108 ஜோதிட ரகசியங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெரு நெறியை அடைய வேண்டுமானால் மூவகை ஆசைகளாகிய மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றைத் துறக்க வேண்டும்.

  இத்தகைய ஆசைகளின் காரணமாக விளையும் துன்பங்களை சான்றோர்கள் இதிகாச இலக்கியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்கள். தவிரவும் இறைவன் திரு அவதாரம் செய்து மக்களை நன்னெறிப்படுத்திய வரலாற்றினை இந்நூல்கள் சாற்றும். இவற்றில் கம்பராமாயணத்தில்  சுந்தர காண்டமும், மகாபாரதத்தில் விராட பருவமும் பாராயணம் செய்வதற்கு உரிய பகுதிகளாக ஆன்றோர் வகுத்துள்ளனர். இவற்றுள் கம்பராமாயணம் சுந்தரகாண்டம் இங்குப் பாராயண உரைநூலாக வெளியிடப்படுகிறது.

 • This book Sundara Kandam is written by Va.Ta. Irama Cuppiramaṇiyam and published by Thirumagal Nilayam.
  இந்த நூல் சுந்தர காண்டம், வ.த. இராமசுப்பிரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundara Kandam, சுந்தர காண்டம், வ.த. இராமசுப்பிரமணியம், Va.Ta. Irama Cuppiramaṇiyam, Kathaigal - Tamil story, கதைகள் , Va.Ta. Irama Cuppiramaṇiyam Kathaigal - Tamil story,வ.த. இராமசுப்பிரமணியம் கதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Va.Ta. Irama Cuppiramaṇiyam books, buy Thirumagal Nilayam books online, buy Sundara Kandam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திருவண்ணாமலை - Thiruvannamalai

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்

பயன் தரும் பச்சிலை வைத்தியம் - Payan Tharum Pachilai Vaithiyam

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

என் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal

ஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம்

காஞ்சி மகானின் கருணை உள்ளம்

சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் - Saneeswara Dhoshangal Neekkum Nala Puranam

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

ஆன்மீக வாழ்விற்கு உதவும் ஆசனப் பயிற்சி முறைகள் - Aanmeega Vazhvirkku Udhavum Aasana Payirchi Muraigal

ஆசிரியரின் (வ.த. இராமசுப்பிரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் சிந்தடிச் செல்வம்

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

இலக்கிய நீதிகள்

நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்

சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும்

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - Man Kattiyai Katru Adithu Pogaathu

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

காகித உறவுகள்

ஔவையின் நல்வழிக் கதைகள்

வேட்டை

இடப்பெயர்ச்சிக் கதைகள் - Idappeyarchi Kadhaigal

எந்த நேரத்திலும்...

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

நந்தவன மலர்கள்

கடவுள் சிரித்தார் - Kadavul Sirithaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மா எனக்காக... - Amma Enakkaga

இது என்ன மாயமோ? - Ithu Enna Mayamo

நீ இன்றி வாழ்வேனா? - Nee Indri Vazhvena?

வைரமுத்து கவிதைகள் - Vairamuthu Kavidhaigal

மொழிபெயர்ப்புக் கலை

முகத்துக்கு முகம்

சந்திரசேகரம் - Chadrasekaram

பெண்களுக்கு பயனுள்ள குறிப்புகள்

காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Niratthil Oru Kaadhal

பாகவதக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91