டூயட் கிளினிக் - Duet Clinic

Duet Clinic - டூயட் கிளினிக்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர். நாராயண‌ ரெட்டி (Dr.Narayan Reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762341
Pages : 111
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வாழ்வியல், அந்தரங்கம, காமம், மகப்பேறு, கருத்தரிப்பு
ஆயிரத்தில் ஒருவன் ஒரு கனவின் இசை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.
  அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை.

  டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள்.

  அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.

  காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.

  பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி.

  இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.

 • This book Duet Clinic is written by Dr.Narayan Reddy and published by Vikatan Prasuram.
  இந்த நூல் டூயட் கிளினிக், டாக்டர். நாராயண‌ ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Duet Clinic, டூயட் கிளினிக், டாக்டர். நாராயண‌ ரெட்டி, Dr.Narayan Reddy, Illaram, இல்லறம் , Dr.Narayan Reddy Illaram,டாக்டர். நாராயண‌ ரெட்டி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Narayan Reddy books, buy Vikatan Prasuram books online, buy Duet Clinic tamil book.

ஆசிரியரின் (டாக்டர். நாராயண‌ ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


Modern Treatment for diabetic oriented sexual problems

அது... இது... எதுதான் செக்ஸ் கல்வி?

செக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal

தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் - Tantra:The secret power of sex

உணர்ச்சிகள் (புதிய பதிப்பு) - Unartchigal (Puthiya Pathippu)

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

செக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal

காம சாஸ்திரம்

அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

இல்லறம் இனிமையாக - Illaram Inimaiyaaga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

அழகான வீடு - Azhagana veedu

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91