ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

Aayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கே. பாண்டியராஜன் (K.Pandiarajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762334
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, வெற்றி, திறமை, அனுபவங்கள்
விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் டூயட் கிளினிக்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரத்தில் ஒருவன்

    ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம்.  ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.  ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள்.

    தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு வங்கித் துறை, தகவல் தொடர்பு, உற்பத்தித் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் கடும் போட்டிகள் நிலவுகின்றன.  இப்படி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்க்க அனைத்து வழிகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர் 'மாஃபா' பாண்டியராஜன்.  ஒரு துறையில் தகுதி பெற்றவராக, ஆயிரத்தில் ஒருவராக தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

    பல நிறுவனங்களைப் பற்றியும், அவற்றில் உச்சத்துக்கு வந்தவர்களைப் பற்றியும் பளிச்சென்று படம்பிடித்து காட்டுகிறது இந்த நூல்.  வெறும் 80 ரூபாய் ஜஸ்வந்திபென் தொடங்கிய அப்பளத் தொழில் இப்போது 300 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாவதையும், நலிந்த பிரிவினருக்கு சுயதொழில் செய்ய, 'கிராம வங்கி' மூலம் 28,000 பேருக்குக் கடன் வசதி செய்து தந்த யூனஸ், பொருளாதார பிரிவில் நோபல் பரிசு பெற்றதையும், மிகவும் சராசரி மனிதர்களாக இருந்து தங்களின் செயலாற்றி சாதனை படைத்தவர்களின் அனுபவங்களையும் விவரித்து எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

    படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களும் நிறுவன ஊழியர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது.

    -ஆசிரியர்
  • This book Aayirathil Oruvan is written by K.Pandiarajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆயிரத்தில் ஒருவன், கே. பாண்டியராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aayirathil Oruvan, ஆயிரத்தில் ஒருவன், கே. பாண்டியராஜன், K.Pandiarajan, Pothu, பொது , K.Pandiarajan Pothu,கே. பாண்டியராஜன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Pandiarajan books, buy Vikatan Prasuram books online, buy Aayirathil Oruvan tamil book.

ஆசிரியரின் (கே. பாண்டியராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Learn to Live . Volume Two

சிரிப்பு வருது... சிரிப்பு வருது...

வியப்பூட்டும் விலங்குகள் - Viyappoottum Vilangugal

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

நிறுவன அமைப்பியல் வளர்ச்சி

வியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal

சொர்க்கம் விண்ணிலா...? மண்ணிலா....?

மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

சமயமும் வாழ்வும் - Samayamum Vaazhvum

General Knowledge of All Subjects

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

புது மொழி 500 - Puthu Mozhi 500

மனோதத்துவம் - Manothathuvam

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

குருவே சரணம் - Guruve saranam

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91