ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

Zero To Hero - ஜீரோ டூ ஹீரோ

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762310
Pages : 110
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியாபாரம், நிறுவனம், முயற்சி, திட்டம், உழைப்பு
தண்டி யாத்திரை விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள், இன்றைய இளைஞர்களின் மனோபாவத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி, தொழில்முனைதல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று வியாபார சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இந்த ஹீரோக்களின் வாழ்க்கை, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்!

  • This book Zero To Hero is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜீரோ டூ ஹீரோ, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Zero To Hero, ஜீரோ டூ ஹீரோ, விகடன் பிரசுரம், vikatan prasuram, Varthagam, வர்த்தகம் , vikatan prasuram Varthagam,விகடன் பிரசுரம் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Zero To Hero tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

டயலாக் - Dialogue

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

இலாபம் தரும் மளிகை வியாபாரம் நடத்துவது எப்படி?

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

ரெப்ரிஜிரேட்டர் ஏர்கண்டிஷனர் மெக்கானிசம் ரிப்பேரிங்

5'S - (ஒலிப் புத்தகம்) - 5S

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

மகா காளி - Maha Kaali

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

அண்ணா - Anna

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk