book

ஜோக்ஸ்! ஜோக்ஸ்!! ஜோக்ஸ்!!!

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஷ்ணு பிரியா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :சிரிப்பு, ஹாஸ்யம், நகைச்சுவை
Out of Stock
Add to Alert List

நகைச்சுவைத் துணுக்குகளின் ந்ந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.

உதாரணத்திற்கு:

மனைவி; ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுறீங்க?

கணவன்: டாக்டர்தான்.  'தலைவலி' வந்தவுடனே கண்ணாடியை போட்டுக்ச் சொன்னார்.