book

வீட்டுக் குறிப்புகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :6
Published on :2010
குறிச்சொற்கள் :வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், மருத்துவகுறிப்புகள்
Out of Stock
Add to Alert List

இன்று வீடுகளில் உயர்தொழில் நுட்பமும், பராமரிப்பதற்கு அதிக கவனமும் தேவைப்படும் சாதனங்கள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன.  இந்த நிலையில் வீட்டைப் பராமரிப்பவர்கள் பலவிசயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதிருக்கிறது.  அதிலும் அற்ப விஷயம் என்று நாம் அலட்சியம் செய்பவைதான் சரியான சமயத்தில் நம்மைத் திணற அடித்துவிடும்.

இன்றைய நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியமானவையாகிவிட்ட அதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களை ஆசிரியர் மிகுந்த கவனத்துடனும், அனுபவ முதிரிச்சியுடனும் தேடித் தேடித் தொகுத்துக்கொடுத்துள்ளார்.