ஜீவா - Jeeva

Jeeva - ஜீவா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சா. இலாகுபாரதி (S.Ilagu bharathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762297
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தியாகி, தலைவர்கள், கட்சி, போரட்டம், சரித்திரம்
இதயம் தண்டி யாத்திரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் வாழ்க்கையை காந்தியத்தில் தொடங்கி, கம்யூனிஸத்தில் இணைத்துக்கொண்டவர் ப.ஜீவானந்தம். ‘ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் விடுதலை பெறவேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு, மக்கள் அனைவரும் பொதுவுடைமை பாதையில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று உறுதியாக நம்பியவர் ஜீவா. கொள்கைக்காக, தன் தாய்க்கு இறுதிச் சடங்குகூட செய்ய மறுத்தவர். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட்டு கட்சி என்று பல அமைப்புகளுக்கு மாறினாலும், ‘மக்களுக்காக எந்த இயக்கம் போராடுகிறதோ, மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களோடு இணைந்து செயலாற்றுவதே மக்கள் விடுதலைக்கான ஒரே வழி’ என்பதே ஜீவாவின் கொள்கையாக இருந்தது. ‘ஜீவா’ என்பது வெறும் பெயரல்ல... அது தியாகத்தின் அடையாளம்; போராட்டத்தின் வரிவடிவம்; உழைப்பாளர்களின் மந்திரம்; எளிமைப்படுத்தப்பட்ட கம்யூனிஸம்; மொத்தத்தில் ‘தன்னலமற்ற மனிதன்’ என்பதை வலியுறுத்தி, விறுவிறுப்பான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் சா.இலாகுபாரதி. ஜீவாவைப் பற்றி எளிய தமிழில் அரிய படங்களுடன் வெளியாகும் இந்த சுருக்கமான வரலாறு _ பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அரசியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பயனுள்ள படைப்பு.

  • This book Jeeva is written by S.Ilagu bharathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜீவா, சா. இலாகுபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeeva, ஜீவா, சா. இலாகுபாரதி, S.Ilagu bharathi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.Ilagu bharathi Valkkai Varalaru,சா. இலாகுபாரதி வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Ilagu bharathi books, buy Vikatan Prasuram books online, buy Jeeva tamil book.

ஆசிரியரின் (சா. இலாகுபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கூந்தலிலிருந்து வழியும் வாசனை - Koondhalilirundhu Vazhiyum Vasanai

தேவதைகள் உலா வருகிற நேரம் - Devadhaigal Ula Varukira Neram

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Ambedkar

சாதனைப் பெருமக்கள் ஐம்பதின்மர் - Saadhanai Perumakkal Aimbathinmar

அரிச்சந்திரன்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

நரேந்திர மோடி - Narendra Modi

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் தாதாபாய் நௌரோஜி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா

எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன் - Em.Ar.Ratha: Kalaththin Kalainjan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

கரிகால் சோழன் - Karigala Cholan

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk