book

பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள்

Pathayiram puththarkaluku oru nooru kathaikal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா தர்ம் ஜ்யோதி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :212
பதிப்பு :4
Published on :2007
குறிச்சொற்கள் :பக்தி கதைகள், ஆன்மீகக்கதைகள், ஓஷோ கதைகள்
Out of Stock
Add to Alert List

இந்தக் கதைகள் மிகவும் எளிமையான முறையில் எழுதப்பட்டிருக்கின்றன.  அது, அந்தக் கணங்களின் எளிமையை பிரதிபலிக்கின்றன.  அசௌகரியமான எந்த ஒரு கணத்தையும், ஓஷோ எவ்வளவு எளிதாக மாற்றினார் என்று ஜ்யோதி நமக்கு காட்டுகிறார்.  எந்த விதமாக இருந்தாலும், அந்த நிலைமையை அப்படியே ஒப்புக்கொள்வதில் அந்த ரகசியத்தின் சாவி உள்ளது.  குருநாதரின் அன்பும், கவனிப்பும், நமது மூளைக்கு எட்டாத ஆழத்திலுள்ளது.