book

ஜோக்ஸ் டயரி

Jokes diary

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெண்ணிற ஆடை மூர்த்தி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, ஹாஸ்யம், சிரிப்பு கதைகள்
Out of Stock
Add to Alert List

ஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி

வக்கீலுக்குப் படித்துவிட்டு, கலையார்வத்தின் காரணமாக 1965 - ல் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் திரு மீர்த்து. 

கலைமாமணி, கலைவாணர் விருது, கலைச்செல்வன், கலாரத்னா, நகைச்சுவை களஞ்சியம், தெலுங்கு புரஸ்காரம், மற்றும் அமெரிக்க தமிச்சங்கம் அளித்த 'நீண்டகால நகைச்சுவை சேவை' போன்ற பல விருதுகளை பெற்றவர்.

மாநில திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக பணியாற்றிவர்.  இவரின் நகைச்சுவை உணர்வால் புணையப்பட்டு சிரிப்பு முத்துக்கள் அடங்கிய 'ஜோக்ஸ் டயரி' இதோ! - உங்கள் பார்வைக்கு படியுங்கள்.  பரவசமடையுங்கள்.