book

வெற்றியை நோக்கி

Vettriyai Nokki

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் தி. செல்வநாயகி,வெ.மீனாகுமாரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :153
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419145
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இன்று நம் நாடு வல்லரசாவதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.  அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது.  இன்றைய இளைஞர்கள் கணினியில் திறமையுள்ளவர்களாக உள்ளனர்.  வேலை சிறுவயதிலேயே கிடைத்துவிடுகிறது.  கைநிறைய சம்பளம், இளமையிலேயே மணம்முடித்துக்கொள்கின்றனர்.  இருந்தும மணமுறிவுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.  போதை, குடிப்பழக்கத்திற்கு ஆண், பெண் இருவரும் அடிமைகளாகின்றனர்.  நிறைய தற்கொலைகள், கொலைகள், ஒழுக்கச் சீர்கேடு, வன்முறைகள் பெருகிவருகின்றன.  இதற்குக் காரணம் இளைஞர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் நாம் அறத்தை கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம்.  விளைவ உஉலகமே அழிவுப்பாதையை நோக்கிச்சென்ற உகொண்டிருக்கிறது. இதற்கான தீர்வு இளைஞர்களுக்கு மதிப்பிட்டுக் கல்வியை நமது அரசாங்கம் கலை, அறிவியல் சார்ந்த உயர்கல்வியின் பொது அமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நூல் மதிப்பீட்டுக் கல்வியை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

இந்நூல் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.