book

உயிரியல் தொழில்நுட்ப அகராதி

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. ஜெய்ந்தி,இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :50
பதிப்பு :1
Published on :1989
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், தொழில், வியாபாரம்
Out of Stock
Add to Alert List

வேளாண்மையில் உயிரியல் தொழில்நுட்பம் என்பது மிகவும் புதிய கண்டுபிடிப்பாகும். வருங்கால வேளாண்மையில் அரிய சாதனைகள் புரிய இத்துறையின் தொழில்நுட்பங்கள் பெரிதும் துணை புரியவல்லன. பயிர்களின் உற்பத்தித்திறனைப் பெருக்கவும்,நோயில்லாத அல்லது நோய்களையும் பூச்சிகளையும்,தாங்கி வளர்ந்து பலனளிக்கக்கூடிய இரகங்களை,பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான உயிரியல் நுட்பங்கள் இன்னும் கால்நடை வளம் பேணும் நுட்பங்களைப் பயன்படுத்தி,உருவாக்கிப் பெருக்கிக்கொள்ளலாம்.

இந்நுட்பங்களை வேளாண்மை மாணவர்கள்,உழவர்கள் ஆகியோர் அறிந்துகொள்ளும் வகையில் வல்லுநர்கள் தமிழில் எழுதவேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை கலைச்சொற்கள். கலைச் சொற்கள் இல்லாமையாலேயே தமிழ்நாட்டில் இன்று எழுதப்படும் பல நூல்கள் இன்னும் ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.