அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்

அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: இ. முத்தையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418302
Pages : 332
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், சடங்கு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, அனுபவங்ள்
கண்ணாடிக் கனவுகள் கியூபா: செயல்படும் புரட்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகம் அடித்தள மக்களின் குறியீட்டுப் பயணவெளிகள் பற்றிய ஆய்வாக அமைகிறது. அதாவது சடங்குகள் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. உலகச் சந்தைப்பொருளாதாரச் சமூக அமைப்பில் ஆய்வுகளையும் சந்தை மதிப்பால் எடைபோடும் சூழலில் சடங்கு பற்றிய ஆய்வு மதிப்பிற்குரியதாகக் கருதப்படாமல் இருக்கலாம். ஆனால் சடங்கு என்பது மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கான உளவியல் பாதை. அறிவுபூர்வமான பயணமாக இருந்தாலும் உணர்ச்சிபூர்வமான பயணமாக இருந்தாலும் அது இந்த உளவியல் பாதையில்தான் நகர்கிறது. உளவியல் அவரவர் வாழ்வியல் அனுவபங்களிலிருந்து உருவாக்கம் பெறுகிறது. அதாவது தொழில்முறை சார்ந்த அனுபவம், மனிதர்கள் இயங்கும் சூழல் சார்ந்த அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவாக்கம் பெறுகிறது. இப்படி அனுபவங்கள் வெறுபடுவதனால்தான் மனஅமைப்பின் தன்மையும் அதனைத் தொடர்ந்து சடங்கின் தன்மையும் வேறுபடுகிறது.சடங்குகளை பற்றி முழுமையாக இந்த நூல் அறியலாம்.

  • இந்த நூல் அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள், இ. முத்தையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள், இ. முத்தையா, , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,இ. முத்தையா பயணக் கட்டுரை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal!

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு! - Kannukkul Nirkum Kangaroo Naadu !

குற்றாலம் உங்களை அழைக்கிறது

ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

கண்ணதாசன் பயணங்கள் - Kannadhasan Payanangal

பாதயாத்திரை - Pathayaththirai

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

அமெரிக்காவும் சுற்றுலாத் தலங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகப் பழமொழிகள் - Ulaga Palamoligal

ஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam

அழியாத உயிர்கள் - Aliyatha uyirgal

ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

பண்டைய இந்தியா - Pandaiya India

நினைவுத்தடங்கள் - Ninaivuthidangal

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

Train your Mind to be happy

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugal Petra Moondru Kathaigal

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk