வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

Veetu Paramarippu… - வீட்டு பராமரிப்பு...

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762211
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விஷயங்கள், உபயோகப் பொருட்கள், தகவல்கள்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீட்டின் வாயில் கதவு தொடங்கி, சமையல் அறை பாத்திரங்கள் வரை... தலை சீவும் சீப்பில் ஆரம்பித்து தங்க நகைகள் வரை... நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களைப் பழுதில்லாமல் பராமரித்து, பளிச்சென்று மினுமினுக்க வைக்க, மிகவும் பயனுள்ள 300 குறிப்புகளை அளித்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிலர், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து, டென்ஷனையும் வரவழைத்துக் கொள்வார்கள். வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துவாரம்... மொசைக் தரையில் எண்ணெய் கறை... இதற்கெல்லாம் சிலர் பெயின்டரைத் தேடுவார்கள். ஃபிரிட்ஜில் ஐஸ் கூடிவிட்டால் உடனே எலக்ட்ரீஷியனுக்குப் போன் போடுவார்கள். சிலர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் போன்றவற்றை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்ல இந்த ‘வீட்டு பராமரிப்பு’ டிப்ஸ் பயன்படும். இந்த நூலைப் படித்துவிட்டு, நாமே ஒரு நாற்காலியை ரிப்பேர் செய்யத் தொடங்கிவிட்டால், ‘அட... ரொம்ப சிம்பிளான தெரிந்த விஷயம்தானே... இதுக்குப் போயா இத்தனை நாள் கஷ்டப்பட்டோம்!’ என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு இந்தப் புத்தகத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை பராமரிக்கும் எளிமையான விஷயங்கள், அனைவருக்கும் புரியும் விதமாக விளக்கப் பட்டிருக்கிறது. இந்த யோசனைகளை உடனுக்குடன் செயல்படுத்திவிட்டால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டுப் பொருட்கள் தேய்மானம் ஆகாமலும், உடையாமலும், கெட்டுப் போகாமலும், நிறம் மங்காமலும் பராமரிப்பது மிகமிக எளிது. இந்த நூலைப் படித்துப் பயன்பெற்று, வீட்டைப் பாதுகாப்பது போல, இந்த நூலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

  • This book Veetu Paramarippu… is written by Murali Krishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வீட்டு பராமரிப்பு..., முரளி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veetu Paramarippu…, வீட்டு பராமரிப்பு..., முரளி கிருஷ்ணன், Murali Krishnan, Pothu, பொது , Murali Krishnan Pothu,முரளி கிருஷ்ணன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Murali Krishnan books, buy Vikatan Prasuram books online, buy Veetu Paramarippu… tamil book.

ஆசிரியரின் (முரளி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Religious Leaders

அமெரிக்கா . அம்பானி சிறுவணிகம் . எதிர்காலம்

எப்போதும் உதயம்

அற்புத நினைவாற்றல் பயிற்சிகள் - Arpudha Ninaivaattral Payirchigal

கரிப்பு மணிகள்

வீடுகட்டப் பல்வேறு கடனுதவிகளைப் பெறுவது எப்படி?

இந்திய அருங்காட்சியகங்கள்

மெளனத்தின் வார்த்தைகள் - Maunaththin Vaarththaigal

வாழக்கைத்துணை

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க - Vaazhkai Romba Sulabamunga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

தீரன் சின்னமலை - Theeran chinnamlai

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

நான்காம் ஆசிரமம்

ஜிப்ஸி

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

மாயாவனம் - Maayavanam

வேடிக்கை பார்ப்பவன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91