சாலையின் திருப்பம்

சாலையின் திருப்பம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டொமினிக் ஜீவா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418213
Pages : 134
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா நவீன கால இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'சாலையின் திருப்பம்' தொகுதியிலூள்ள ஒவ்வொரு கதையும் சில வரிகளில் சுருக்கிச் சொல்லி,'இது இப்படி''அது அப்படி' என்று பூவின் இதழ்களைப் பிய்த்து பூவின் தன்மையகளை விளக்கும் பொல்லாத காரியத்தைச் செய்ய நான் ஒரு விமர்சகன் அல்ல. மனித உணர்ச்சிகளை,அதன் முரண்பாடுகளை மனிதக் கண்கொண்டு பார்த்த ஓர் அனுபவத்தை மண்ணின் வாடையோடு நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். சில கதைகள் இவரது உள்நோக்கத்தை படீரென்று வெளிக் கொணர்ந்து இவரையே காட்டிக் கொடுத்து விடுகிறது. அங்கே கலைஞனை மீறிய ஒரு கருத்து வலிந்து முன்வருவதை நான் காண்கிறேன். இந்தக் குணம் (குறை என்று சொல்ல மாட்டேன்) ஒரு தத்துவத்தை ஏற்றுக்கொண்ட முதுகெலும்புள்ள கலைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருப்பது இயல்பே. போகப் போக தத்துவங்கள் நெஞ்சில் உரமாக காலூன்றிய பிறகு நமக்கு ஒவ்வொரு பார்வையிலும் அசைவிலும் அத் தத்துவரஸம் இரண்டறக் கலந்த பிறகு அது அவ்விதம் தனித்துத் தெரிவதில்லை. இது போன்ற வளர்ச்சியின் அறிகுறிகளும் நண்பரின் கதைகளில் இடம்பெற்று வருவதை நான் பார்த்து மகிழ்கிறேன்.

  • இந்த நூல் சாலையின் திருப்பம், டொமினிக் ஜீவா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாலையின் திருப்பம், டொமினிக் ஜீவா, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,டொமினிக் ஜீவா கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டொமினிக் ஜீவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்வின் தரிசனங்கள் - Valvin Tharisanagal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மேலிடங்கள்

அரசாண்ட ஆண்டி

மலர் விழி

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

கறையான் - Karaiyaan

தங்கமே தங்கம் (அறிவியல் புனை கதைகள் )

தகனம் - Thaganam

செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

அப்புசாமியின் கலர் டிவி

வால் முளைத்த கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Experimental Biopharmaceutics and Pharmacokinetics

கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2 - Ko.Ma.Kothandam Sirukathaigal Thoguppu-2

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

Human Body

கவிதை வளர்த்த மணிக்கொடி - Kavithai Valartha Manikodi

இந்தியச் சமூகத்தில் மதம்

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

Programming In C With 100 solved Programs

மாவட்ட ஊராட்சி நிர்வாகம் - Maavatta Ooraatchi Nirvagam

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91