-
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது. பாரத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல்,பொருளாதாரத் திட்டங்கள்,வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் மத்திய, மாநில அரசுகளில் கட்சிகளின் அரசியல்,பஞ்சாப் பிரச்சினை, வகுப்புவாத எதிர்ப்பு அரசியல், தீண்டாமை போன்ற பிரதான சிக்கல்களை அலசி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அடிப்படையக் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது.
1991 முதலான இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்துங்கள், நிலச் சீர்திருத்தங்கள,பசுமைப் புரட்சி ஆகியவற்றுடன். புத்தாயிரமாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கூர்ந்து கவனிந்த கருத்துரைத்துள்ளது.
எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் மாணவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் பயனாளிக்கும்.
-
This book Suthanthirathirku Piraku India is written by and published by New century book house.
இந்த நூல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, பிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suthanthirathirku Piraku India, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, பிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன், , Varalaru, வரலாறு , Varalaru,பிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Suthanthirathirku Piraku India tamil book.
|