book

தமிழியல் ஆய்வு

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. இராமச்சந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418930
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, பண்பாடு
Add to Cart

தமிழிலக்கியங்கள்,தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாறு,வாய்மொழித் தரவுகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் பெருகியுள்ளன. அதே நேரத்தில் அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை மேம்போக்காவும்,பட்டங்களைப் பெறுவதற்காகவும்,ஆசிரியப் பணியின்ப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படுவை. தருக்க அடிப்படையிலான ஆழமான ஆய்வுகளும் இல்லாமல் இல்லை.

தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஆழ்ந்த புலமை வேண்டும். அத்துடன் தமிழ்ச் சமூகம்,வரலாறு,பண்பாடு குறித்த ஆய்வு நூல்களையும் அறிந்திருக்கவேண்டும். நவீனக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பரிச்சயம் வேண்டும்.