book

கொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல்

Kongu Vattara Puthinangalil Makkal Vazhivial

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இளவரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418000
குறிச்சொற்கள் :வாழ்வியல், பிரச்சினை, பண்பாட்டு மரபு, சரித்திரம், தகவல்கள்
Add to Cart

தமிழ் நாவல் வகைகளில்,வட்டார நாவல் என்ற ஒரு வகை உள்ளது. இது குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழுகின்ற மக்ளுடைய வாழ்க்கைப் பிரச்சினை,பண்பாட்டு மரபு,பொருளதார நிலை ஆகிய வாழ்வியல் கூறுகளை, அந்த வட்டாரப் பின்னணியில்,அவர்கள் மொழியில் எழுதப்படும் இலக்கியம். குறிப்பிட்ட சில வாழ்வியல் பிரச்சினைகள்,குறிப்பிட்ட சில வட்டாரப் பகுதிகளுக்கே உரியதாக, தனித்தன்மையோடு காணப்படும் பல்வேறு காரணங்களால், குடிபெயர்வும், குடியேற்றமும் நிகழ்வதால், பண்பாட்டுக் கலப்பு தொடர்ந்து ஏற்படும். ஆனாலமு இவற்றையும் மீறி வட்டாரத்தின் தனித்தன்மை தொடர்ந்து மக்கள் வாழ்வில் காணப்படும். வட்டார இலக்கியப் பண்புகளை இவ்வாறு ஒரு வகையில் விளக்கலாம்.