book

சமூகமும் இயற்கையும் (சமூகவியல் - புறச்சூழல் பிரச்சினைகள்)

Samugamum Iyarkkaium

₹289.75₹305 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலியா நோவிக், நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :276
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417187
குறிச்சொற்கள் :சுற்றுச்சூழல், பிரச்சினை, இயற்கை, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Add to Cart

இலியா நோவிக்கின் சமூகமும் இயற்கையும் நூல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒரு புதிய கோணத்தில் - பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து அணுகிறது. இலியா நோவிக் மனிதகுலத்தின் வீட்டை - பூமியைப் பாதுகாக்க புதிய அடிப்படை ஆய்வுகளும், ஒருங்கிணைந்த் செயல் திட்டங்களும்,ஒருங்கிணைந்த செயல் திட்டங்களும் தேவை என வலியுறுத்துகிறார்.

சுற்றுச்சூழல் தீவிர விவாதப்பொருளாக மாறியிருக்கும் இவ்வேளையில்,இலியாநோவிக்கின் சமூகமும் இயற்கையும் நூல் வாசகர்களுக்குச் சுற்றுச்சூழல் பிரச்சினையின் சமூகப் பரிமாணம் பற்றிய புரிதலை வழங்கும். இத்தேவையையொட்டி மீளச்சு உங்கள் கரங்களில் தவழ்கிறது.