கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

Kalvaanar N.S.Kriishnan - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762204
Pages : 88
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், பொக்கிஷம், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், சரித்திரம்
எதிரி ஜாதகம் வீட்டு பராமரிப்பு...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் விமரிசனம் செய்த மேதை அவர். ‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவை அமைத்து, அதில் கிடைத்த வருமானம் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவியது, நாடக உலகிலிருந்து திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தியது, ஒரு கொலைவழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்தது, அழுதுகொண்டே மற்றவர்களைச் சிரிக்க வைத்தது _ இப்படி என்.எஸ்.கே.யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவைபடத் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’. எளிய நடை, அரிய தகவல்கள் _ இதுதான் இந்த நூலின் சிறப்பு. என்.எஸ்.கே., பொதுவுடைமை சிந்தனையை வரவேற்றார்; ‘காந்தியக் கொள்கை இந்தியாவுக்கும், சுயமரியாதைக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் தேவை’ என்று கூறினார். தன்னுடைய வாழ்விலும் இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்தவர் என்பதை இந்த நூல் விளக்கிச் சொல்லும். என்.எஸ்.கே_வைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

  • This book Kalvaanar N.S.Kriishnan is written by Sevalkulam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், செவல்குளம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalvaanar N.S.Kriishnan, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், செவல்குளம், Sevalkulam, Varalaru, வரலாறு , Sevalkulam Varalaru,செவல்குளம் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sevalkulam books, buy Vikatan Prasuram books online, buy Kalvaanar N.S.Kriishnan tamil book.

ஆசிரியரின் (செவல்குளம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சங்ககால தமிழ் மக்கள்

தமிழ்நாட்டு வரலாறு - Thamizhnaattu Varalaru

Indian History - 1 Sultans to Sepoy Mutiny

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

பாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal

தமிழர் திருமணம் - Thamizhar thirumanam

லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

நரசிம்மவர்மன்

இந்திய விடுதலை வரலாறு

இந்தியா உருவான கதை (ஆங்கிலேயர் வருகைக்குப் பின்) - India Vuruvana Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லேப்டாப் A to Z - Laptop A to Z

கனவு வெளிப் பயணம்

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

அலாஸ்கா - Alaska

ஸ்டாலின் - Stalin

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk